உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 3:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அறுவடைக் காலம் முழுவதும் யோர்தானில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்.+ பெட்டியைச் சுமக்கிற குருமார்கள் யோர்தானுக்குப் போய்ச் சேர்ந்து, ஆற்றில் கால்வைத்த உடனேயே, 16 மேலிருந்து ஓடிவந்த தண்ணீர் அப்படியே நின்றது. ரொம்பத் தூரத்தில், அதாவது சார்தானின் பக்கத்தில் உள்ள ஆதாம் நகரத்தில், அணைபோல்* நின்றது. கீழே ஓடிய தண்ணீர் வடிந்துகொண்டே போய் உப்புக் கடல்* என்ற அரபா கடலில் கலந்தது. அதனால், ஜனங்கள் எல்லாரும் எரிகோவுக்கு நேரெதிராகக் கடந்துபோனார்கள்.

  • 2 ராஜாக்கள் 2:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 பின்பு எலியா தன்னுடைய அங்கியை* கழற்றி,+ அதைச் சுருட்டி ஆற்றுத் தண்ணீரை அடித்தார். உடனே தண்ணீர் இரண்டாகப் பிரிந்தது. அவர்கள் இரண்டு பேரும் வறண்ட தரையில் நடந்து ஆற்றைக் கடந்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்