9 யெகோவாவின் பேச்சை மாத்திரம் மீறிவிடாதீர்கள். அங்குள்ள ஜனங்களை நினைத்துப் பயப்படாதீர்கள்,+ அவர்களை நாம் ஒழித்துக்கட்டுவோம். அவர்களைப் பாதுகாக்க யாரும் இல்லை, ஆனால் நம்மோடு யெகோவா இருக்கிறார்.+ அவர்களை நினைத்துப் பயப்படாதீர்கள்” என்று சொன்னார்கள்.
18 அவர்களைப் பார்த்து நீங்கள் பயப்படக் கூடாது.+ பார்வோனுக்கும் எகிப்திலுள்ள எல்லாருக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா செய்த எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.+