உபாகமம் 1:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 அப்போது நான் உங்களிடம், ‘அவர்களை நினைத்துத் திகிலடையாதீர்கள், பயப்படாதீர்கள்.+ உபாகமம் 31:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள்.+ அவர்களைப் பார்த்துப் பயந்து நடுங்காதீர்கள்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு வருகிறார். அவர் உங்களைவிட்டு விலக மாட்டார், உங்களைக் கைவிடவும் மாட்டார்”+ என்று சொன்னார். சங்கீதம் 27:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 யெகோவா எனக்கு ஒளியாக இருக்கிறார்,+ அவர்தான் என்னை மீட்கிறார். யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்?+ யெகோவா என் உயிரைப் பாதுகாக்கிற கோட்டை.+ யாரைப் பார்த்து நான் நடுங்க வேண்டும்? ஏசாயா 41:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ கவலைப்படாதே, நான் உன் கடவுள்.+ நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.+என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்’ என்று சொன்னேன்.
6 தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள்.+ அவர்களைப் பார்த்துப் பயந்து நடுங்காதீர்கள்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு வருகிறார். அவர் உங்களைவிட்டு விலக மாட்டார், உங்களைக் கைவிடவும் மாட்டார்”+ என்று சொன்னார்.
27 யெகோவா எனக்கு ஒளியாக இருக்கிறார்,+ அவர்தான் என்னை மீட்கிறார். யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்?+ யெகோவா என் உயிரைப் பாதுகாக்கிற கோட்டை.+ யாரைப் பார்த்து நான் நடுங்க வேண்டும்?
10 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ கவலைப்படாதே, நான் உன் கடவுள்.+ நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.+என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்’ என்று சொன்னேன்.