உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 14:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உங்களுக்காக யெகோவாவே போர் செய்வார்.+ நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றார்.

  • யாத்திராகமம் 15:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யெகோவா ஒரு மாவீரர்!+

      யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்!+

  • உபாகமம் 1:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முன்னால் போய், உங்கள் கண்ணெதிரே+ எகிப்தியர்களோடு போர் செய்தது போல இப்போதும் உங்களுக்காகப் போர் செய்வார்.+

  • உபாகமம் 20:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு வருகிறார். அவர் எதிரிகளோடு போர் செய்து உங்களைக் காப்பாற்றுவார்’+ என்று சொல்ல வேண்டும்.

  • யோசுவா 10:42
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 அந்தத் தேசங்களையும் அவற்றின் ராஜாக்களையும் யோசுவா ஒரே படையெடுப்பில் கைப்பற்றினார். ஏனென்றால், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவே அவர்களுக்காகப் போர் செய்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்