சங்கீதம் 20:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 சிலர் ரதங்களை நம்புகிறார்கள், சிலர் குதிரைகளை நம்புகிறார்கள்,+ஆனால் நாங்கள் எங்களுடைய கடவுளான யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறோம்.+ சங்கீதம் 33:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 குதிரை இருந்தால் வெற்றி கிடைத்துவிடும்* என்பது வெறும் கனவு.+அதற்கு அதிக பலம் இருந்தாலும், அது உயிர்தப்ப உதவுமென்று சொல்ல முடியாது. ஏசாயா 31:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 குதிரைகளையும், ஏராளமான போர் ரதங்களையும்,பலமுள்ள போர்க்குதிரைகளையும்* நம்பி,+எகிப்திடம் உதவி கேட்டுப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு!+அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளிடம் உதவி கேட்பதில்லை. யெகோவாவைத் தேடுவதில்லை.
7 சிலர் ரதங்களை நம்புகிறார்கள், சிலர் குதிரைகளை நம்புகிறார்கள்,+ஆனால் நாங்கள் எங்களுடைய கடவுளான யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறோம்.+
17 குதிரை இருந்தால் வெற்றி கிடைத்துவிடும்* என்பது வெறும் கனவு.+அதற்கு அதிக பலம் இருந்தாலும், அது உயிர்தப்ப உதவுமென்று சொல்ல முடியாது.
31 குதிரைகளையும், ஏராளமான போர் ரதங்களையும்,பலமுள்ள போர்க்குதிரைகளையும்* நம்பி,+எகிப்திடம் உதவி கேட்டுப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு!+அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளிடம் உதவி கேட்பதில்லை. யெகோவாவைத் தேடுவதில்லை.