-
2 ராஜாக்கள் 7:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 ஏனென்றால், போர் ரதங்களும் குதிரைகளும் வருகிற சத்தத்தை, ஒரு பெரிய படை வருகிற சத்தத்தை, சீரியர்கள் கேட்கும்படி யெகோவா செய்திருந்தார்.+ அதைக் கேட்டதும், “இஸ்ரவேலின் ராஜா நம்மோடு போர் செய்வதற்காக ஏத்தியர்களின் ராஜாக்களையும் எகிப்தின் ராஜாக்களையும் கூலி கொடுத்து வரவழைத்திருக்கிறான்” என்று பேசிக்கொண்டார்கள். 7 உடனே எழுந்து, இருட்டத் தொடங்கிய அந்த நேரத்தில் ஓடிப்போனார்கள். கூடாரங்களையும் குதிரைகளையும் கழுதைகளையும் முகாமில் இருந்த எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓடிப்போனார்கள்.
-