-
உபாகமம் 9:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 யெகோவா உங்களை காதேஸ்-பர்னேயாவிலிருந்து அனுப்பியபோது,+ ‘நீங்கள் போய் அந்தத் தேசத்தைக் கைப்பற்றுங்கள், நான் கண்டிப்பாக அதை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்று சொன்னார். ஆனால், நீங்கள் மறுபடியும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளையை மீறி நடந்தீர்கள்.+ அவர்மேல் விசுவாசம் வைக்கவில்லை,+ அவருக்குக் கீழ்ப்படியவில்லை.
-