உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 1:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 இப்படியெல்லாம் நடந்தும், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் விசுவாசம் வைக்கவில்லை.+

  • சங்கீதம் 106:24, 25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அருமையான தேசத்தை அந்த ஜனங்கள் அற்பமாக நினைத்தார்கள்.+

      கடவுளுடைய வாக்குறுதியில் அவர்கள் துளிகூட விசுவாசம் வைக்கவில்லை.+

      25 தங்கள் கூடாரங்களில் முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள்.+

      யெகோவாவின் பேச்சை அவர்கள் கேட்கவில்லை.+

  • எபிரெயர் 3:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அதனால், விசுவாசம் இல்லாததால்தான் அவரோடு சேர்ந்து அவர்களால் ஓய்வை அனுபவிக்க முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்