உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 78:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 ஏனென்றால், கடவுள்மேல் அவர்கள் விசுவாசம் வைக்கவில்லை.+

      கடவுளால் தங்களைக் காப்பாற்ற முடியும் என்று நம்பவில்லை.

  • சங்கீதம் 106:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அருமையான தேசத்தை அந்த ஜனங்கள் அற்பமாக நினைத்தார்கள்.+

      கடவுளுடைய வாக்குறுதியில் அவர்கள் துளிகூட விசுவாசம் வைக்கவில்லை.+

  • எபிரெயர் 3:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அவருடைய குரலைக் கேட்டும் அவருக்குப் பயங்கர கோபமூட்டியவர்கள் யார்? மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லாரும்தான், இல்லையா?+

  • எபிரெயர் 3:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அதனால், விசுவாசம் இல்லாததால்தான் அவரோடு சேர்ந்து அவர்களால் ஓய்வை அனுபவிக்க முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.+

  • யூதா 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 எல்லா விஷயங்களும் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் உங்களுக்குச் சில விஷயங்களை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். யெகோவா* தன்னுடைய மக்களை எகிப்திலிருந்து காப்பாற்றியபோதிலும்,+ விசுவாசம் காட்டாதவர்களைப் பிற்பாடு அழித்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்