உபாகமம் 4:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அந்த நெருப்பிலிருந்து யெகோவா பேசினார்.+ அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்டீர்கள், ஆனால் நீங்கள் எந்த உருவத்தையும் பார்க்கவில்லை.+ அவருடைய குரலை மட்டும்தான் கேட்டீர்கள்.+ உபாகமம் 5:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அந்த மலையில் நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா உங்களோடு நேருக்கு நேராகப் பேசினார்.+
12 அந்த நெருப்பிலிருந்து யெகோவா பேசினார்.+ அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்டீர்கள், ஆனால் நீங்கள் எந்த உருவத்தையும் பார்க்கவில்லை.+ அவருடைய குரலை மட்டும்தான் கேட்டீர்கள்.+