18 கடவுளை ஒருவரும் ஒருபோதும் பார்த்ததில்லை.+ தகப்பனின் பக்கத்தில் இருப்பவரும்*+ தெய்வீகத்தன்மை உள்ளவருமான+ அவருடைய ஒரே மகனே அவரைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.+
24 கடவுள் பார்க்க முடியாத உருவத்தில்* இருக்கிறார்.+ அவரை வணங்குகிறவர்கள் அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்க வேண்டும்”+ என்று சொன்னார்.