உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 8:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதற்கு அவன், “நாளைக்கு வேண்டிக்கொள்” என்றான். உடனே மோசே, “நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன். எங்கள் கடவுளாகிய யெகோவாவைப் போல் வேறு யாரும் இல்லை என்பதை அப்போது நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+

  • சங்கீதம் 86:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 யெகோவாவே, கடவுள்களில் உங்களுக்கு நிகர் யாருமே இல்லை.+

      உங்களுடைய செயல்களுக்கு ஈடிணையே இல்லை.+

  • எரேமியா 10:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 யெகோவாவே, உங்களைப் போல யாருமே இல்லை.+

      நீங்கள் மகத்தானவர்; உங்கள் பெயர் மகத்தானது, மிகுந்த வல்லமை உள்ளது.

       7 தேசங்களுக்கெல்லாம் ராஜாவே,+ யார்தான் உங்களுக்குப் பயப்படாமல் இருக்க முடியும்? உங்களுக்குப் பயப்படுவதுதானே நியாயம்?

      உலகமெங்கும் உள்ள தேசங்களில் எத்தனை ஞானிகள் இருந்தாலும்

      உங்களைப் போல் யாருமே இல்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்