உபாகமம் 3:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, உங்களுடைய மகத்துவத்தையும் மகா வல்லமையையும்+ உங்கள் அடியேனுக்குக் காட்ட ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்களைப் போல் அற்புதங்களைச் செய்கிற கடவுள் வானத்திலோ பூமியிலோ உண்டா?+ சங்கீதம் 104:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 யெகோவாவே, உங்களுடைய படைப்புகள்தான் எத்தனை எத்தனை!+ அவை எல்லாவற்றையும் ஞானமாகப் படைத்திருக்கிறீர்கள்.+ பூமி உங்களுடைய படைப்புகளால் நிறைந்திருக்கிறது.
24 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, உங்களுடைய மகத்துவத்தையும் மகா வல்லமையையும்+ உங்கள் அடியேனுக்குக் காட்ட ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்களைப் போல் அற்புதங்களைச் செய்கிற கடவுள் வானத்திலோ பூமியிலோ உண்டா?+
24 யெகோவாவே, உங்களுடைய படைப்புகள்தான் எத்தனை எத்தனை!+ அவை எல்லாவற்றையும் ஞானமாகப் படைத்திருக்கிறீர்கள்.+ பூமி உங்களுடைய படைப்புகளால் நிறைந்திருக்கிறது.