நீதிமொழிகள் 3:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 யெகோவா தன்னுடைய ஞானத்தால் இந்தப் பூமிக்கு அஸ்திவாரம் போட்டார்.+ தன்னுடைய பகுத்தறிவால் வானத்தை உறுதியாக நிலைநிறுத்தினார்.+ எரேமியா 10:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 உண்மையான கடவுள்தான் தன்னுடைய வல்லமையினால் பூமியைப் படைத்தார்.தன்னுடைய ஞானத்தினால் நிலத்தை உண்டாக்கினார்.+தன்னுடைய புத்தியினால்* வானத்தை விரித்தார்.+
19 யெகோவா தன்னுடைய ஞானத்தால் இந்தப் பூமிக்கு அஸ்திவாரம் போட்டார்.+ தன்னுடைய பகுத்தறிவால் வானத்தை உறுதியாக நிலைநிறுத்தினார்.+
12 உண்மையான கடவுள்தான் தன்னுடைய வல்லமையினால் பூமியைப் படைத்தார்.தன்னுடைய ஞானத்தினால் நிலத்தை உண்டாக்கினார்.+தன்னுடைய புத்தியினால்* வானத்தை விரித்தார்.+