-
1 கொரிந்தியர் 8:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 பரலோகத்திலும் பூமியிலும் கடவுள்கள் என்று அழைக்கப்படுபவை நிறைய இருக்கின்றன.+ இப்படி நிறைய “கடவுள்களும்” நிறைய “எஜமான்களும்” இருந்தாலும், 6 உண்மையில் ஒரே கடவுள்தான் நமக்கு இருக்கிறார்,+ அவர்தான் பரலோகத் தகப்பன்;+ அவரால்தான் எல்லாம் உண்டாயிருக்கிறது, அவருக்காக நாமும் உண்டாயிருக்கிறோம்;+ இயேசு கிறிஸ்துவாகிய ஒரே எஜமானும் இருக்கிறார்; அவர் மூலம் எல்லாம் உண்டாயிருக்கிறது,+ அவர் மூலம் நாமும் உண்டாயிருக்கிறோம்.
-