சங்கீதம் 97:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 செதுக்கப்பட்ட சிலைகளை வணங்குகிற எல்லாரும்,ஒன்றுக்குமே உதவாத தெய்வங்களைப் பற்றிப் பெருமையடிக்கிற எல்லாரும்+ அவமானப்பட்டுப் போகட்டும்.+ தெய்வங்களே, நீங்கள் எல்லாரும் அவரை வணங்குங்கள்.*+ ஏசாயா 44:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 எந்த உதவியும் செய்ய முடியாத தெய்வத்தையோ உலோகச் சிலையையோயாராவது உண்டாக்குவார்களா?+
7 செதுக்கப்பட்ட சிலைகளை வணங்குகிற எல்லாரும்,ஒன்றுக்குமே உதவாத தெய்வங்களைப் பற்றிப் பெருமையடிக்கிற எல்லாரும்+ அவமானப்பட்டுப் போகட்டும்.+ தெய்வங்களே, நீங்கள் எல்லாரும் அவரை வணங்குங்கள்.*+