26 ஆனால், கைகளால் செய்யப்பட்டதெல்லாம் தெய்வங்கள் கிடையாது என்று இந்த பவுல் சொல்லிக்கொண்டு திரிகிறான்.+ எபேசுவில்+ மட்டுமல்ல, கிட்டத்தட்ட ஆசிய மாகாணம் முழுவதும் இப்படிச் சொல்லி ஏராளமான ஆட்களை நம்ப வைத்து, அவர்களுடைய மனதைத் திசைதிருப்பியிருக்கிறான்; இதை நீங்களே பார்த்தும் கேட்டும் இருக்கிறீர்கள்.