யாத்திராகமம் 15:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 யெகோவாவே, உங்களைப் போல ஒரு கடவுள் உண்டா?+ பரிசுத்தத்தின் சிகரமே,+ யார் உங்களுக்கு ஈடாக முடியும்? நீங்கள் அற்புதங்களைச் செய்கிறவர்.+ பயபக்தியோடு போற்றிப் புகழப்பட வேண்டியவர். 2 சாமுவேல் 7:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 அதனால்தான், நீங்கள் மிகவும் உயர்ந்தவர்.+ உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, உங்களுக்குச் சமமானவர் யாருமில்லை.+ உங்களைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ நாங்கள் எங்களுடைய காதால் கேட்ட எல்லாவற்றையும் வைத்து இதை ஆணித்தரமாக நம்புகிறோம். சங்கீதம் 86:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 யெகோவாவே, கடவுள்களில் உங்களுக்கு நிகர் யாருமே இல்லை.+உங்களுடைய செயல்களுக்கு ஈடிணையே இல்லை.+
11 யெகோவாவே, உங்களைப் போல ஒரு கடவுள் உண்டா?+ பரிசுத்தத்தின் சிகரமே,+ யார் உங்களுக்கு ஈடாக முடியும்? நீங்கள் அற்புதங்களைச் செய்கிறவர்.+ பயபக்தியோடு போற்றிப் புகழப்பட வேண்டியவர்.
22 அதனால்தான், நீங்கள் மிகவும் உயர்ந்தவர்.+ உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, உங்களுக்குச் சமமானவர் யாருமில்லை.+ உங்களைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ நாங்கள் எங்களுடைய காதால் கேட்ட எல்லாவற்றையும் வைத்து இதை ஆணித்தரமாக நம்புகிறோம்.