யாத்திராகமம் 15:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 யெகோவாவே, உங்களைப் போல ஒரு கடவுள் உண்டா?+ பரிசுத்தத்தின் சிகரமே,+ யார் உங்களுக்கு ஈடாக முடியும்? நீங்கள் அற்புதங்களைச் செய்கிறவர்.+ பயபக்தியோடு போற்றிப் புகழப்பட வேண்டியவர். சங்கீதம் 83:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 யெகோவா என்ற பெயருள்ள+ நீங்கள் ஒருவர்தான்,இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான* கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்.+
11 யெகோவாவே, உங்களைப் போல ஒரு கடவுள் உண்டா?+ பரிசுத்தத்தின் சிகரமே,+ யார் உங்களுக்கு ஈடாக முடியும்? நீங்கள் அற்புதங்களைச் செய்கிறவர்.+ பயபக்தியோடு போற்றிப் புகழப்பட வேண்டியவர்.
18 யெகோவா என்ற பெயருள்ள+ நீங்கள் ஒருவர்தான்,இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான* கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்.+