30 அப்போது, காலேப் மோசேக்கு முன்னால் நின்ற ஜனங்களிடம், “நாம் உடனே அங்கு போகலாம். அதை நிச்சயம் கைப்பற்றிவிடுவோம், சுலபமாக ஜெயித்துவிடுவோம்”+ என்று சொல்லி அவர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்தார்.
65 ஏனென்றால், “வனாந்தரத்தில் அவர்கள் நிச்சயம் சாவார்கள்” என்று யெகோவா சொல்லியிருந்தார்.+ அதனால், எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர அவர்களில் ஒருவர்கூட இவர்களோடு இல்லை.+