உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 14:29, 30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 எனக்கு விரோதமாக முணுமுணுத்த நீங்கள் எல்லாரும் இந்த வனாந்தரத்திலேயே செத்துப்போவீர்கள்.+ பெயர்ப்பதிவு செய்யப்பட்ட 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ள நீங்கள் எல்லாரும் கண்டிப்பாகச் சாவீர்கள்.+ 30 நான் உங்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர வேறு யாரும் போக மாட்டீர்கள்.+

  • யோசுவா 14:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதனால்தான், கெனிசியனாகிய எப்புன்னேயின் மகன் காலேபுக்கு எப்ரோன் சொந்தமானது. இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு அவர் முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததால்,+ அதுவே இன்றுவரை அவருடைய சொத்தாக இருக்கிறது.

  • யோசுவா 19:49
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 49 இப்படி, அவரவர் பங்கைப் பிரித்துக் கொடுக்கும் வேலை முடிவடைந்தது. பின்பு, நூனின் மகனாகிய யோசுவாவுக்கு இஸ்ரவேலர்கள் தங்கள் நடுவில் ஒரு பங்கைக் கொடுத்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்