யாத்திராகமம் 16:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 அதனால் யெகோவா மோசேயிடம், “இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் என்னுடைய கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படியாமல் இருப்பீர்கள்?+ எண்ணாகமம் 14:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 பின்பு யெகோவா மோசேயிடம், “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த ஜனங்கள் எனக்கு மரியாதை காட்டாமல் இருப்பார்கள்?+ இவர்கள் நடுவில் நான் பல அற்புதங்களைச் செய்திருந்தும் எத்தனை நாளைக்குத்தான் என்மேல் விசுவாசம் வைக்காமல் இருப்பார்கள்?+
28 அதனால் யெகோவா மோசேயிடம், “இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் என்னுடைய கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படியாமல் இருப்பீர்கள்?+
11 பின்பு யெகோவா மோசேயிடம், “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த ஜனங்கள் எனக்கு மரியாதை காட்டாமல் இருப்பார்கள்?+ இவர்கள் நடுவில் நான் பல அற்புதங்களைச் செய்திருந்தும் எத்தனை நாளைக்குத்தான் என்மேல் விசுவாசம் வைக்காமல் இருப்பார்கள்?+