-
உபாகமம் 1:41பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
41 அதற்கு நீங்கள் என்னிடம், ‘நாங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டோம். எங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே இப்போது போய்ப் போர் செய்கிறோம்’ என்று சொன்னீர்கள். பின்பு, நீங்கள் ஒவ்வொருவரும் போர் ஆயுதங்களை எடுத்துக்கொண்டீர்கள். மலைமேல் ஏறிப்போய் அவர்களைச் சுலபமாக வீழ்த்திவிடலாம் என்று நினைத்தீர்கள்.+
-