17 நான் உங்களை ஒதுக்கித்தள்ளுவேன். எதிரிகள் உங்களை வீழ்த்துவார்கள்.+ உங்களை வெறுப்பவர்கள் உங்கள்மேல் ஏறி மிதிப்பார்கள்.+ யாரும் விரட்டாமலேயே நீங்கள் தலைதெறிக்க ஓடுவீர்கள்.+
42 ஆனால் யெகோவா என்னிடம், ‘நீ இஸ்ரவேலர்களைப் பார்த்து, “நீங்கள் போய்ப் போர் செய்யக் கூடாது. நான் உங்களோடு இருக்க மாட்டேன்.+ என் பேச்சை மீறி நீங்கள் போனால், எதிரிகள் உங்களை வீழ்த்திவிடுவார்கள்” என்று சொல்’ என்றார்.