-
லேவியராகமம் 1:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உங்களில் ஒருவன் வீட்டு விலங்கு ஒன்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்த விரும்பினால், மாடுகளிலோ ஆடுகளிலோ ஒன்றைச் செலுத்த வேண்டும்.+
3 மாடுகளில் ஒன்றைத் தகன பலியாகச் செலுத்த அவன் விரும்பினால், எந்தக் குறையும் இல்லாத காளை மாட்டைச் செலுத்த வேண்டும்.+ அதைச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவந்து மனப்பூர்வமாகச்+ செலுத்த வேண்டும்.
-