உபாகமம் 22:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 உங்கள் உடையின் நான்கு ஓரங்களிலும் குஞ்சங்கள்* வைக்க வேண்டும்.+ மத்தேயு 23:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 மனுஷர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள்;+ தாங்கள் கட்டியிருக்கிற வேதாகமத் தாயத்துகளை*+ அகலமாக்குகிறார்கள்; தங்களுடைய அங்கிகளின் ஓரங்களைப் பெரிதாக்குகிறார்கள்.+
5 மனுஷர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள்;+ தாங்கள் கட்டியிருக்கிற வேதாகமத் தாயத்துகளை*+ அகலமாக்குகிறார்கள்; தங்களுடைய அங்கிகளின் ஓரங்களைப் பெரிதாக்குகிறார்கள்.+