-
யாத்திராகமம் 16:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 பின்பு மோசே, “நீங்கள் திருப்தியாய்ச் சாப்பிடுவதற்காகச் சாயங்காலத்தில் இறைச்சியையும் காலையில் உணவையும் யெகோவா உங்களுக்குத் தருவார். யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் முணுமுணுத்தது அவர் காதுக்கு எட்டியது என்பதை அப்போது புரிந்துகொள்வீர்கள். நாங்களெல்லாம் ஒன்றுமே இல்லை. உண்மையில் நீங்கள் எங்களுக்கு எதிராக முணுமுணுக்கவில்லை, யெகோவாவுக்கு எதிராகத்தான் முணுமுணுக்கிறீர்கள்”+ என்றார்.
-