உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 21:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அவர்கள் உங்களுடைய கடவுளுக்கு உணவைப் படைப்பதால் நீங்கள் அவர்களைப் புனிதமானவர்களாக நினைக்க வேண்டும்.+ உங்களைப் புனிதப்படுத்துகிற யெகோவாவாகிய நான் பரிசுத்தமானவர்.+ அதனால், நீங்கள் அவர்களைப் பரிசுத்தமானவர்களாக நினைக்க வேண்டும்.

  • எண்ணாகமம் 16:5-7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 பின்பு, அவர் கோராகுவையும் அவருடைய கூட்டாளிகளையும் பார்த்து, “யெகோவாவுக்குச் சொந்தமானவரும்,+ பரிசுத்தமானவரும், அவருடைய முன்னிலையில் போவதற்குத் தகுதியானவரும்+ யார் என்று அவர் காலையில் சொல்வார். அவர் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ+ அவர்தான் அவருடைய முன்னிலையில் போவார். 6 கோராகுவே! கோராகுவின் கூட்டாளிகளே!+ தூபக்கரண்டிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.+ 7 அதில் தணல் போட்டு, நாளைக்கு யெகோவாவின் முன்னால் தூபம் காட்டுங்கள். யெகோவா யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ+ அவர்தான் பரிசுத்தமானவர். லேவியின் வம்சத்தாரே,+ நீங்கள் அத்துமீறிப் போய்விட்டீர்கள்!” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்