28பின்பு அவர், “இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து உன் அண்ணன் ஆரோனையும்+ அவனுடைய மகன்களான+ நாதாப், அபியூ,+ எலெயாசார், இத்தாமார்+ ஆகியவர்களையும் கூப்பிட்டுக்கொண்டு வா. அவர்கள் எனக்குக் குருமார்களாகச் சேவை செய்வார்கள்.+
5 நான் தேர்ந்தெடுக்கிறவரின்+ கோல் மட்டும் துளிர்த்து மொட்டுவிடும்படி செய்வேன். இப்படி, எனக்கு எதிராகவும் உங்களுக்கு எதிராகவும்+ இனி இஸ்ரவேலர்கள் முணுமுணுக்காதபடி+ செய்வேன்” என்றார்.