21 சாட்சிப் பெட்டி+ வைக்கப்பட்டிருக்கிற வழிபாட்டுக் கூடாரத்துக்கான சாமான்களைப் பட்டியல் எடுக்கும்படி மோசே கட்டளை கொடுத்தார். குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமாரின்+ தலைமையில் லேவியர்கள் இந்தப் பொறுப்பை+ நிறைவேற்றினார்கள்.
16 பாவப் பரிகார பலியாகிய வெள்ளாட்டை+ மோசே தேடியபோது, அது எரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். அதனால், ஆரோனின் மகன்களான எலெயாசார்மேலும் இத்தாமார்மேலும் அவருக்குப் பயங்கர கோபம் வந்தது.
2 நாதாபும் அபியூவும் அவர்களுடைய அப்பாவுக்கு முன்பே இறந்துவிட்டார்கள்.+ அவர்களுக்கு மகன்கள் இல்லை. ஆனால், எலெயாசாரும்+ இத்தாமாரும் குருமார்களாகச் சேவை செய்துவந்தார்கள்.