45 நான் யெகோவா. நானே உங்களுடைய கடவுள் என்று நிரூபிப்பதற்காக உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன்.+ நான் பரிசுத்தமானவர்,+ அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+
7 நீங்கள் உங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்களுடைய கடவுளாகிய யெகோவா. 8 நீங்கள் என் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.+ உங்களைப் புனிதப்படுத்துகிற யெகோவா நானே.+