21 “இந்தக் கூட்டத்தைவிட்டு விலகி நில்லுங்கள், இவர்களை நான் ஒரே நிமிஷத்தில் அழிக்கப்போகிறேன்”+ என்றார். 22 உடனே அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்து, “கடவுளே, உயிருள்ள எல்லாருக்கும் சுவாசத்தைத் தருகிறவரே,+ ஒரேவொரு மனுஷன் செய்த தப்புக்காக எல்லா ஜனங்கள்மேலும் நீங்கள் கோபப்படுவீர்களா?”+ என்று கேட்டார்கள்.