உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 3:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 “குருவாகிய ஆரோனின் முன்பாக லேவி கோத்திரத்தாரை+ நிறுத்து. அவர்கள் அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும்.+

  • எண்ணாகமம் 8:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 பிற்பாடு, லேவியர்கள் வந்து சந்திப்புக் கூடாரத்தின் வேலைகளை ஆரோனுக்கும் அவருடைய மகன்களுக்கும் முன்னால் செய்தார்கள். லேவியர்கள் சம்பந்தமாக மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே ஜனங்கள் செய்தார்கள்.

  • எண்ணாகமம் 16:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா உங்களைப் பிரித்தெடுத்து,+ வழிபாட்டுக் கூடாரத்தில் அவருக்கு முன்பாகவும், ஜனங்களுக்கு முன்பாகவும் சேவை செய்ய வாய்ப்புத் தந்திருப்பது+ சாதாரண விஷயமா?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்