எண்ணாகமம் 8:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 “இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து லேவியர்களைப் பிரித்தெடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்து.+ எண்ணாகமம் 18:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 உன் தகப்பனின் கோத்திரமான லேவி கோத்திரத்தைச் சேர்ந்த உன் சகோதரர்களை உனக்கும் உன் மகன்களுக்கும் ஒத்தாசையாக வைத்துக்கொள்.+ சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் முன்னால் சேவை செய்வதில் அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.+
2 உன் தகப்பனின் கோத்திரமான லேவி கோத்திரத்தைச் சேர்ந்த உன் சகோதரர்களை உனக்கும் உன் மகன்களுக்கும் ஒத்தாசையாக வைத்துக்கொள்.+ சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் முன்னால் சேவை செய்வதில் அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.+