யாத்திராகமம் 29:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சந்திப்புக் கூடாரத்தின்+ வாசலுக்குக் கூட்டிக்கொண்டு வந்து, குளிக்க வை.*+ ஏசாயா 52:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 புறப்படுங்கள், புறப்படுங்கள், அங்கிருந்து வெளியே வாருங்கள்;+ அசுத்தமான எதையும் தொடாதீர்கள்!+ யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே,+அங்கிருந்து கிளம்பி வாருங்கள்;+ உங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
4 ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சந்திப்புக் கூடாரத்தின்+ வாசலுக்குக் கூட்டிக்கொண்டு வந்து, குளிக்க வை.*+
11 புறப்படுங்கள், புறப்படுங்கள், அங்கிருந்து வெளியே வாருங்கள்;+ அசுத்தமான எதையும் தொடாதீர்கள்!+ யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே,+அங்கிருந்து கிளம்பி வாருங்கள்;+ உங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.