உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 19:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 பிணத்தைத் தொடுகிறவன் தன்னைத் தூய்மைப்படுத்தாவிட்டால், யெகோவாவின் கூடாரத்தைத் தீட்டுப்படுத்துகிறான் என்று அர்த்தம்.+ அதனால் அவன் கொல்லப்பட வேண்டும்.+ சுத்திகரிப்பு நீர்+ அவன்மேல் தெளிக்கப்படாததால் அந்தத் தீட்டு அவன் மேலேயே இருக்கும், அது அவனைவிட்டுப் போகாது.

  • எண்ணாகமம் 19:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 சுத்திகரிப்பு நீரைத் தெளிப்பவரும்+ தன் உடைகளைத் துவைக்க வேண்டும். சுத்திகரிப்பு நீரைத் தொடுகிறவர் சாயங்காலம்வரை தீட்டுள்ளவராக இருப்பார். இது நிரந்தரச் சட்டம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்