உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 19:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அதன்பின், தீட்டில்லாத ஒருவர்+ மருவுக்கொத்தை+ எடுத்து, அந்தத் தண்ணீரில் முக்கி, கூடாரத்தின்மேலும் எல்லா பாத்திரங்களின்மேலும் அங்கு இருந்தவர்களின்மேலும் தெளிக்க வேண்டும். அதேபோல், கொல்லப்பட்டவனையோ வேறு விதத்தில் செத்தவனையோ எலும்பையோ கல்லறையையோ தொட்டவன்மேலும் தெளிக்க வேண்டும்.

  • எபிரெயர் 9:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அன்றைக்கு இருந்த கூடாரம், இந்தக் காலத்துக்கு அடையாளமாக இருக்கிறது.+ அந்த ஏற்பாட்டின்படி, காணிக்கைகளும் பலிகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.+ ஆனாலும், அவற்றைக் கொடுக்கிறவர்களுக்கு* அவற்றால் குற்றமில்லாத மனசாட்சியைத் தர முடிவதில்லை.+ 10 அவை வெறுமனே உணவுகளோடும் பானங்களோடும் பலவிதமான தூய்மைச் சடங்குகளோடும்தான்*+ சம்பந்தப்பட்டிருக்கின்றன; உடல் சம்பந்தப்பட்ட சட்டங்களாகத்தான் இருக்கின்றன;+ எல்லாவற்றையும் சரிப்படுத்துவதற்கான காலம் வரும்வரை மட்டுமே அவை நீடித்திருக்கும்.

  • எபிரெயர் 9:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 வெள்ளாடுகளின் இரத்தமும் காளைகளின் இரத்தமும்+ தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்படுகிற இளம் பசுவின் சாம்பலுமே அவர்களுடைய உடலைத் தூய்மையாக்குகிறது+ என்றால், 14 கிறிஸ்துவின் இரத்தம்+ நம்முடைய மனசாட்சியை இன்னும் எந்தளவு தூய்மையாக்கும்! செத்த செயல்களைவிட்டு மனம் திருந்தி உயிருள்ள கடவுளுக்கு நாம் பரிசுத்த சேவை செய்வதற்காக+ அதை எந்தளவு தூய்மையாக்கும்!+ கடவுளுடைய நிரந்தரச் சக்தியின் மூலம் கிறிஸ்து தன்னையே குறையில்லாத பலியாக அவருக்கு அர்ப்பணித்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்