எண்ணாகமம் 19:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 தீட்டில்லாத ஒருவர் அந்தப் பசுவின் சாம்பலை+ எடுத்து, முகாமுக்கு வெளியே சுத்தமான ஒரு இடத்தில் கொட்ட வேண்டும். சுத்திகரிப்பு நீரைத்+ தயாரிப்பதற்காக ஜனங்கள் அந்தச் சாம்பலை அங்கே வைத்திருக்க வேண்டும். அந்தப் பசுதான் பாவப் பரிகார பலி.
9 தீட்டில்லாத ஒருவர் அந்தப் பசுவின் சாம்பலை+ எடுத்து, முகாமுக்கு வெளியே சுத்தமான ஒரு இடத்தில் கொட்ட வேண்டும். சுத்திகரிப்பு நீரைத்+ தயாரிப்பதற்காக ஜனங்கள் அந்தச் சாம்பலை அங்கே வைத்திருக்க வேண்டும். அந்தப் பசுதான் பாவப் பரிகார பலி.