15 இஸ்ரவேல் சபையாராகிய உங்களுக்கும் சரி, உங்களோடு குடியிருக்கும் வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டம் இருக்க வேண்டும். அந்தச் சட்டத்தைத் தலைமுறை தலைமுறைக்கும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். நீங்களும் சரி, வேறு தேசத்து ஜனங்களும் சரி, யெகோவாவின் சட்டத்தை ஒரே விதமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.+