எண்ணாகமம் 21:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பின்பு, அவர்கள் ஓர் என்ற மலையிலிருந்து+ செங்கடலுக்குப் போகும் வழியாகத் தொடர்ந்து பயணம் செய்தார்கள். இப்படி, ஏதோம் தேசத்தைச் சுற்றிப் பயணம் செய்ததால்+ சோர்ந்துபோனார்கள். எண்ணாகமம் 33:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 அடுத்ததாக, காதேசிலிருந்து புறப்பட்டு ஏதோம் தேசத்தின் எல்லையிலுள்ள ஓர் என்ற மலைக்குப் பக்கத்தில் முகாம்போட்டார்கள்.+
4 பின்பு, அவர்கள் ஓர் என்ற மலையிலிருந்து+ செங்கடலுக்குப் போகும் வழியாகத் தொடர்ந்து பயணம் செய்தார்கள். இப்படி, ஏதோம் தேசத்தைச் சுற்றிப் பயணம் செய்ததால்+ சோர்ந்துபோனார்கள்.
37 அடுத்ததாக, காதேசிலிருந்து புறப்பட்டு ஏதோம் தேசத்தின் எல்லையிலுள்ள ஓர் என்ற மலைக்குப் பக்கத்தில் முகாம்போட்டார்கள்.+