18 வனாந்தரம் வழியாக அவர்கள் நடந்துபோனபோது, ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிக்கொண்டு போனார்கள்.+ அவர்கள் மோவாப் தேசத்துக்குக் கிழக்கே போய்,+ மோவாபின் எல்லைக்குள்+ வருவதற்குப் பதிலாக அதன் எல்லையில் இருந்த அர்னோனின் சுற்றுவட்டாரத்திலேயே முகாம்போட்டார்கள்.