20 ஆனாலும் அவன், “நீங்கள் இந்த வழியாகப் போகக் கூடாது” என்றான்.+ அதுமட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டத்தோடும் பலம்படைத்த படையோடும் வந்தான். 21 தன் தேசத்தின் வழியாகப் போக இஸ்ரவேலர்களை ஏதோம் ராஜா அனுமதிக்காததால் இஸ்ரவேலர்கள் அவனைவிட்டு விலகிப்போனார்கள்.+