-
உபாகமம் 2:26-28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 பின்பு, சமாதான செய்தியைச்+ சொல்வதற்காக நான் கெதெமோத் வனாந்தரத்திலிருந்து+ எஸ்போனின் ராஜாவான சீகோனிடம் தூதுவர்களை அனுப்பி, 27 ‘உங்கள் தேசத்தின் வழியாகப் போக எங்களுக்கு அனுமதி கொடுங்கள். நாங்கள் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல் நெடுஞ்சாலையில் மட்டும் நடந்துபோவோம்.+ 28 அப்படி நடந்துபோவதற்கு அனுமதி கொடுங்கள். எங்களுக்குத் தேவையான உணவையும் தண்ணீரையும் நீங்கள் விலைக்குக் கொடுத்தால் போதும்.
-