உபாகமம் 20:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நீங்கள் ஒரு நகரத்தைத் தாக்குவதற்காக அதை நெருங்கும்போது, முதலில் உங்களோடு சமாதானம் செய்யச் சொல்லி அங்குள்ள ஜனங்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும்.+
10 நீங்கள் ஒரு நகரத்தைத் தாக்குவதற்காக அதை நெருங்கும்போது, முதலில் உங்களோடு சமாதானம் செய்யச் சொல்லி அங்குள்ள ஜனங்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும்.+