ஆதியாகமம் 36:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அதனால், சேயீர் மலைப்பகுதியில்+ ஏசா குடியேறினார். ஏசாவின் இன்னொரு பெயர் ஏதோம்.+ யோசுவா 24:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் தந்தேன்.+ பின்பு, ஏசாவுக்கு சேயீர் மலைப்பகுதியைச் சொத்தாகக் கொடுத்தேன்.+ யாக்கோபும் அவனுடைய மகன்களும் எகிப்துக்குப் போனார்கள்.+
4 ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் தந்தேன்.+ பின்பு, ஏசாவுக்கு சேயீர் மலைப்பகுதியைச் சொத்தாகக் கொடுத்தேன்.+ யாக்கோபும் அவனுடைய மகன்களும் எகிப்துக்குப் போனார்கள்.+