18 அன்றைக்கு ஆபிராமுடன் யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்து,+ “எகிப்தில் இருக்கிற ஆற்றிலிருந்து பெரிய ஆறான யூப்ரடிஸ்வரை*+ இருக்கிற இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுப்பேன்.+19 கேனியர்களும்,+ கெனிசியர்களும், கத்மோனியர்களும்,
16 மோசேயின் மாமனாராகிய+ கேனியனின் வம்சத்தார்,+ பேரீச்ச மரங்கள் நிறைந்த நகரத்திலிருந்து+ ஆராத்துக்கு+ தெற்கே இருக்கிற யூதா வனாந்தரத்துக்கு யூதா கோத்திரத்தாருடன் வந்து, அங்கே அவர்களோடு தங்கினார்கள்.+