7 மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே மீதியான் தேசத்துக்கு எதிராக இஸ்ரவேலர்கள் போர் செய்து, எல்லா ஆண்களையும் கொன்றுபோட்டார்கள். 8 மீதியான் தேசத்தின் ஐந்து ராஜாக்களான ஏவி, ரெக்கேம், சூர், ஹூர், ரேபா ஆகியவர்களையும் வெட்டி வீழ்த்தினார்கள். பெயோரின் மகன் பிலேயாமையும்+ வாளால் வெட்டிப்போட்டார்கள்.