7பின்பு, பெர்சிய ராஜா அர்தசஷ்டாவின் ஆட்சிக்காலத்தில்+ எஸ்றா*+ எருசலேமுக்குத் திரும்பி வந்தார். இவர் செராயாவின் மகன், செராயா+ அசரியாவின் மகன், அசரியா இல்க்கியாவின்+ மகன்,
8அர்தசஷ்டா ராஜாவின் ஆட்சிக்காலத்தில்+ பாபிலோனிலிருந்து என்னுடன் வந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்களுடைய வம்சாவளிப் பட்டியல் இதுதான்: 2 பினெகாஸ்+ வம்சத்தில் வந்த கெர்சோம்; இத்தாமார்+ வம்சத்தில் வந்த தானியேல்; தாவீது வம்சத்தில் வந்த அத்தூஸ்;