உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 31:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே மீதியான் தேசத்துக்கு எதிராக இஸ்ரவேலர்கள் போர் செய்து, எல்லா ஆண்களையும் கொன்றுபோட்டார்கள். 8 மீதியான் தேசத்தின் ஐந்து ராஜாக்களான ஏவி, ரெக்கேம், சூர், ஹூர், ரேபா ஆகியவர்களையும் வெட்டி வீழ்த்தினார்கள். பெயோரின் மகன் பிலேயாமையும்+ வாளால் வெட்டிப்போட்டார்கள்.

  • யோசுவா 13:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பீடபூமியிலுள்ள நகரங்கள் மற்றும் எஸ்போனிலிருந்து+ ஆட்சி செய்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனின் நகரங்கள். சீகோனையும் அந்தத் தேசத்தில் வாழ்ந்த மீதியானியத் தலைவர்களான ஏவி, ரெக்கேம், சூர், ஹூர், ரேபா+ ஆகியவர்களையும் சீகோனின் சிற்றரசர்களையும் மோசே தோற்கடித்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்