உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 38:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அங்கே சூவா என்ற ஒரு கானானியனின் மகளைப்+ பார்த்தார். அவளைக் கல்யாணம் செய்துகொண்டார்.

  • ஆதியாகமம் 38:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதன்பின், அவள் இன்னொரு மகனையும் பெற்றெடுத்தாள். அவனுக்கு சேலா என்று பெயர் வைத்தாள். சேலா பிறந்தபோது அவர்* அக்சீப்பில்+ இருந்தார்.

  • ஆதியாகமம் 38:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 யூதா அவற்றைப் பார்த்தவுடன், “அவள் என்னைவிட நீதியுள்ளவள். அவளை என் மகன் சேலாவுக்குக் கொடுக்காததால்தான்+ அவள் இப்படி நடந்துகொண்டாள்” என்று சொன்னார். அதற்குப்பின், அவளை அவர் தொடவே இல்லை.

  • 1 நாளாகமம் 4:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 யூதாவின் மகனான சேலாவின்+ மகன்கள்: லேக்காவின் தகப்பன் ஏர், மரேஷாவின் தகப்பன் லாதா, அஸ்பெயாவின் குடும்பத்தார், அதாவது உயர்தர துணிகளை நெய்த தொழிலாளர் குடும்பத்தார்,

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்